September 16, 2021

உண்மையை உரக்கச் சொல்லும் ஒரே நாளிதழ்

heading

லை மாதம் பாது­கா­ப்பு கவு­ன்­சி­லு­க்கு தலைமை தாங்கி சிற­ப்­பாக வழி­ந­ட­த்­தி­ய­த­ற்­கா­க­வும் இந்­தி­யா­வி­ற்கு ஆத­ரவு அளி­த்­த­த­ற்­கா­க­வும் பிரா­ன்­சு­க்கு திரு­மூ­ர்­த்தி நன்றி தெரி­வி­த்­தார்.
ஐ.நா.வின் அதி­கா­ரம் மிகு­ந்த பாது­கா­ப்பு கவு­ன்­சி­லின் தற்­கா­லிக உறு­ப்­பி­ன­ராக 2021 மற்­றும் 2022&ம் ஆண்­டு­க­ளு­க்­காக இந்­தியா தேர்­ந்­தெ­டு­க்­க­ப்­ப­ட்­டு­ள்­ளது. 15 உறு­ப்­பி­னர் கவு­ன்­சி­லில் நிர­ந்­தர உறு­ப்­பி­ன­ர்­க­ளான 5 நாடு­களை தவி­ர்­த்து இந்­தியா உள்­பட 10 நாடு­கள் தற்­கா­லிக உறு­ப்­பி­ன­ர்­க­ளாக உள்­ளன.
இ­ந்த கவு­ன்­சி­லில் அங்­கம் வகி­க்­கும் நாடு­கள் ஒவ்­வொ­ன்­றும் சுழ­ற்சி முறை­யில் ஒவ்­வொரு மாத­மும் கவு­ன்­சி­லு­க்கு தலைமை தாங்­கும். அந்த வகை­யில் இந்­தியா இந்த மாதம் பாது­கா­ப்பு கவு­ன்­சி­லு­க்கு இந்­தியா தலைமை ஏற்­று­ள்­ளது.
இ­ந்­தியா தனது முதல் பணி நாளான திங்­க­ட்­கி­ழமை (ஆ­க­ஸ்ட் 2), இந்­தியா சார்­பில் ஐ.நா.வுக்­கான இந்­திய தூதர் டி.எஸ்.திரு­மூ­ர்­த்தி, செய்­தி­யா­ள­ர்­களை சந்­தி­த்து பாது­கா­ப்பு கவு­ன்­சி­லின் ஆக­ஸ்ட் மாத திட்­டம் குறி­த்து விள­க்­கு­வார். ஜ­¨லை மாதம் பாது­கா­ப்பு கவு­ன்­சி­லு­க்கு தலைமை தாங்கி சிற­ப்­பாக வழி­ந­ட­த்­தி­ய­த­ற்­கா­க­வும், இந்­தி­யா­வி­ற்கு ஆத­ரவு அளி­த்­த­த­ற்­கா­க­வும் பிரா­ன்­சு­க்கு திரு­மூ­ர்­த்தி நன்றி தெரி­வி­த்­தார்.
அ­மை­தி­ப்­படை வீர­ர்­க­ளின் நினை­வாக இந்­தியா ஒரு நிக­ழ்வை ஏற்­பாடு செய்­யும். சிரி­யா, ஈராக், சோமா­லி­யா, ஏமன் மற்­றும் மத்­திய கிழ­க்கு நாடு­க­ளின் பிர­தி­நி­தி­கள் உட்­பட பல முக்­கிய நாடு­க­ளின் பிர­தி­நி­தி­க­ளு­டன் கூட்­ட­ங்­களை திட்­ட­மி­ட்­டு­ள்­ளது. சர்­வ­தேச அமைதி மற்­றும் பாது­கா­ப்பை மேலும் வலு­ப்­ப­டு­த்­து­வ­த­ற்­கான பணி­கள் மேற்­கொ­ள்­ள­ப்­ப­டும் என்­றும் திரு­மூ­ர்­த்தி கூறி­னார்.