September 15, 2021

உண்மையை உரக்கச் சொல்லும் ஒரே நாளிதழ்

Dhina Sangu

காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை. 1909 செப்டம்பர் 15ம் தேதி இந்தப் பெயருக்கு உரியவர் காஞ்சிபுரத்தில் ஓர் எளிய நெசவாளர்...
கோவிட்-19 சிகிச்சையின்போது தொழில்முறை சுகாதார பணியாளர்களாக பணியாற்றிய தங்கள் அன்புக்குரியவர்களை இழந்ததைத் தவிர 22 வயதாகும் மால்தி காங்வர்...
1 min read
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சான் ஜோஸ் என்ற கப்பல் கடலில் காணமல் போனது. இப்போது அது எங்கு...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 60 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில், நகைக்கடன் தள்ளுபடி, இணையத்தள குற்றப்...
மனிதகுலம் இன்னும் எவ்வளவு காலம் பிழைத்திருக்க முடியும்? இன்னும் பல நூறு கோடி ஆண்டுகளுக்கு மனிதர்கள் வாழ வேண்டுமானால்,...
இந்திய உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் மூன்று பெண் நீதிபதிகளின் நியமனங்கள் நடந்தேறின. அவர்களில் ஒருவரான நீதிபதி பி.வி நாகரத்னா, ஒருநாள்...
1 min read
கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் தன் முதல் பாறை மாதிரிகளைச் சேகரித்தது. அடுத்த சில...
சீன தொழிலதிபர் ஜாக் மா வெற்றி நடை போட்டுக்கொண்டிருந்தார். அவரது நிறுவனமான ‘அலிபாபா’வின் சார்பு நிதி நிறுவனமான ‘க்ரூபோ...
இந்தியாவில் உள்ள இரண்டு தொழிற்சாலைகளை மூட உள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு அறிவித்துள்ளது....
வெகுஜனத் தலைவராக இல்லாதபோதும், நரேந்திர மோதி, அமித்ஷாவின் நம்பிக்கையைப் பெற்றவரான குஜராத் முதல்வர் விஜய் ரூபானி திடீரென தமது...
ஓராண்டுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மகேந்திர சிங் தோனியை டி20 உலகக் கோப்பை போட்டிக்காக...
இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறி இனி தமிழ்நாட்டிலிருந்துதான் எழுதப்பட வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில்...
உங்கள் எதிர்காலத்துக்கு எவ்வளவு பணம் தேவை என உங்களுக்குத் தெரியுமா? அதை எப்படி கணக்கிடுவது? அதை எப்படி சம்பாதிப்பது?...
தூத்துக்குடி மாவட்டம் சிவகளை அகழாய்வில் கிடைத்த நெல்லை கரிம பகுப்பாய்வுக்கு உட்படுத்தியபோது அதன் வயது 3,175 ஆண்டுகள் என்று...
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம்...
இந்திய ராணுவத்தில் நிரந்தர கட்டளை பணியில் சேர ஏதுவாக பெண்கள் தேசிய ராணுவ கல்லூரி மூலம் நிரந்தர கமிஷனில்...
இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தால் அவசரநிலை அறிவிக்கப்பட்டபின், அங்கு உணவுப் பஞ்சம் நிலவி வருவதாக செய்திகள் வெளியாகியிருந்தன....
1 min read
பல்லாண்டு காலமாக தென் இந்தியாவில் செயல்பட்டு வரும் ஒரு பெரிய தங்க நகைக் கடை நிறுவனம், திருநங்கை ஒருவரை...
வியட்நாமில் தமது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பிறருக்கு கொரோனா தொற்றை பரப்பிய இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை...
சீன அரசு, அந்நாட்டின் பெரிய நிறுவனங்கள், அதன் பங்குச் சந்தை மற்றும் உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் இடையே பதற்றம்...
கடந்த ஆறு தசாப்தங்களில், 2,751 அரசியல் கட்சிகள் இந்தியாவில் நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளன. நாடாளுமன்ற...
தமிழ்நாட்டில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் ஓடிடி தளங்களில் நேரடியாக படங்கள் வெளியாவது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் முக்கிய...
தமிழக வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்...
ஜப்பானில் மாடர்னா தடுப்பு மருந்தில் கறுப்பு துகள்கள் கண்டறியப்பட்டுள்ளதால் அந்த பேட்ச் தடுப்பு மருந்தை பயன்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி...
இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை ,கடந்த சில காலமாகவே வெகுவாக அதிகரித்து வருகின்ற பின்னணியில், அவசரகால விதிமுறைகளை அறிவித்துள்ளது...
காற்று மாசு இந்தியர்களின் ஆயுட்காலத்தில் ஒன்பது வருடங்கள் வரை குறையக் காரணமாக இருக்கும் என அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு...
தமிழ்நாட்டில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு மக்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பது, சுகாதாரத்துறை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது....
பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகரா இந்தியாவுக்காக இன்று தங்கம் வென்றுள்ளார். ஒலிம்பிக், பாராலிம்பிக் இரண்டிலும் இதுவரை...
`கே.டி.ராகவனின் வீடியோவை வெளியிட்ட நபரைக் கைது செய்திருக்க வேண்டும்’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...
விழுப்புரத்தில் பெற்ற தாயே தனது குழந்தையை அடித்து சித்ரவதை செய்யும் காணொளி வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலான நிலையில்,...
தற்கொலை குண்டுதாரியை குறிவைத்து ஞாயிறன்று அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச்...
நியூசிலாந்தில் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் உயிரிழந்தார். இது தடுப்பூசியுடன் தொடர்புடைய மரணம் எனக்...
லை மாதம் பாது­கா­ப்பு கவு­ன்­சி­லு­க்கு தலைமை தாங்கி சிற­ப்­பாக வழி­ந­ட­த்­தி­ய­த­ற்­கா­க­வும் இந்­தி­யா­வி­ற்கு ஆத­ரவு அளி­த்­த­த­ற்­கா­க­வும் பிரா­ன்­சு­க்கு திரு­மூ­ர்­த்தி நன்றி...