December 3, 2021

உண்மையை உரக்கச் சொல்லும் ஒரே நாளிதழ்

கொரோனா 3-வது அலை வந்தால் காவல்துறைக்கு அதிக ரிஸ்க் – டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை:
கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையில் காவல்துறையின் பணி முக்கியமானது என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் காவலர் மருத்துவமனையில் புதிதாக ஆக்சிஜன் சேமிப்பகத்தை தொடங்கி வைத்த டிஜிபி சைலேந்திர பாபு அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கொரோனா 3-வது அலை வந்தால் காவல்துறைக்கு அதிக ரிஸ்க் இருக்கிறது. கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையில் காவல்துறையின் பணி முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.